Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணம் தனிநாடாக உருவாவதற்கான பொது வாக்கெடுப்பு தொடங்கிவிட்டதாகப் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் அறிவிப்பு

ஜனவரி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இருந்து கியூபெக் மாகாணம் பிரிந்து தனிநாடாக உருவாவதற்கான பொது வாக்கெடுப்பு(Referendum) பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகப் பார்ட்டி கியூபெக்வா(PQ) கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் கியூபெக் நகரில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, 1759-ல்நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற பிளைன்ஸ் ஆஃப் ஆபிரகாம் போரை ஒருகூட்டுறவின் தொடக்கம் என்று வர்ணித்திருந்தார்.

பிரிட்டிஷார் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த அந்தப் போரை, இரு இனத்தவருக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்று பிரதமர் குறிப்பிட்டது கியூபெக் பிரிவினைவாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய பிளாமண்டன்,பிரதமரின் பேச்சை விமர்சித்தார்.

பிரதமர் கார்னி வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கிறார் என்று விமர்சித்த பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன், அந்த போர் காலனித்துவத்தின் தொடக்கம் என்று குறிப்பிட்டார்.

கியூபெக் கனடாவினால் உயிர்வாழவில்லை என்றும் கனடாவின் தடைகளையும் மீறியே தனது அடையாளத்தைப் பாதுகாத்து வருகிறது என்றும் பிளாமண்டன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மொன்ட்ரியலில் உறையவைக்கும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தொடரும் மின்தடை – ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு
அடுத்த செய்தி Exo போக்குவரத்து நிறுவனம் ஊழியர் எண்ணிக்கையில் 11 சதவீதத்தைக் குறைக்க முடிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தடயவியல் பொலிஸார் விசாரணை!

நவம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்உலகம்

விமானி கடவுச்சீட்டை மறந்ததால் மாற்றி அனுப்பப்பட்ட விமானம்!

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தீவகத்தில் பலத்த காற்று – படகு சேவைகள் தாமதம்

மார்ச் 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

ஜூன் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?