Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியாவிசேட செய்திகள்

நிபா வைரஸ் அச்சுறுத்தல் – கண்காணிப்பு தீவிரம்

ஜனவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆசிய பிராந்தியத்திலுள்ள முக்கிய வானூர்தி நிலையங்களில் பயணிகளுக்கான சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

மேற்கு வங்கத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஐவர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புடைய சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாய்லாந்து, நேபாளம் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகள் எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

குறிப்பாக, இந்தியாவிலிருந்து வருகை தரும் பயணிகளைத் தாய்லாந்து அதிகாரிகள் வானூர்தி நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதுடன், நிபா வைரஸை ஒரு ‘அதி-ஆபத்தான நோய்’ என வகைப்படுத்த தாய்வான் திட்டமிட்டுள்ளது.

வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்த உயிர்கொல்லி வைரஸ், 40 முதல் 75 சதவீத உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டது.

இதற்கு முறையான தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படாத நிலையில், எல்லை தாண்டிய பரவலைத் தடுக்கவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
அடுத்த செய்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விசேட செய்திகள்விளையாட்டு

1xBet தளம் சட்டவிரோதமானது – அமலாக்கத்துறைவசமானது வீரர்கள் மற்றும் பிரபலங்களின் சொத்துக்கள்!

நவம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது!

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு!

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்!(Video)

ஆகஸ்ட் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?