Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

2026 இல் யூடியூப்பில் அதிரடி மாற்றங்கள்

ஜனவரி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டார்.

இனி படைப்பாளர்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு ‘AI உருவத்தை’ உருவாக்கி, அதன் மூலம் Shorts காணொளிகளைத் தயாரிக்க முடியும்.

இது ஓபன் ஏஐ நிறுவனத்தின் ‘Sora’ செயலி போன்ற ஒரு தொழில்நுட்பமாகும்.

வெறும் எழுத்து வடிவிலான கட்டளைகளை வழங்குவதன் மூலம் இந்த காணொளிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. “AI என்பது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இருக்குமே தவிர, அவர்களைப் பதிலீடு செய்யும் ஒன்றாக இருக்காது” என்று நீல் மோகன் உறுதியளித்துள்ளார்.

மேலும், வெறும் எழுத்துக்கள் மூலம் சிறிய கேம்களை உருவாக்குதல் மற்றும் இசையில் புதிய சோதனைகளைச் செய்தல் போன்ற வசதிகள் புதிதாக உட்புகுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Instagram Reels உள்ளது போல, இனி யூடியூப் ஷார்ட்ஸ் பகுதியிலும் புகைப்படங்களை பதிவேற்றலாம்.

இவை நேரடியாக சந்தாதாரர்களின் Feed தோன்றும். பெரிய திரையில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளைப்பார்க்கும் வசதியை நமக்கு விருப்பமான முறையில் மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ளது.

அத்தோடு, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் செய்திகளுக்காக 10-க்கும் மேற்பட்ட பிரத்தியேகமான ‘YouTube TV’ திட்டங்கள் அறிமுகமாகவுள்ளன.

மேலும், படைப்பாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவரது அனுமதியின்றி அவரது உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான Deepfake காணொளிகளை கண்டறிந்து அகற்றும் தொழில்நுட்பத்தையும், காவல்துறை முறைப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைய யூடியூப் பலப்படுத்தி வருவதாகவும் நீல் மோகன் தெரிவித்துள்ளார்

முந்தைய செய்தி சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம்
அடுத்த செய்தி அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியப்போவதில்லை – பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்துக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை!

டிசம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய மாடுகள்(Video)

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாவலியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

அக்டோபர் 4, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மருதனார்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?