Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

ஜனவரி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” முன் மொழியப்பட்டுள்ள வரைவு பற்றிய திறந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சட்டத்துக்கும்,கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி குருபரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், வேலன்சுவாமிகள், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், முருகையா கோமகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது
அடுத்த செய்தி பதவியை இராஜிநாமா செய்தார் பல்கேரியா ஜனாதிபதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எழுத்தாணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

ஜூலை 23, 2026
இலங்கை

ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 120 ஆவது இடம் ரங்கா திசாநாயக்க தெரிவிப்பு!

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு

ஜூலை 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் விளையாட்டு மைதானத்தில் மத சிலை

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?