Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பெய்ஜிங் சென்ற பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி தனது நான்கு நாள் பயணமாக, பெய்ஜிங் சென்றடைந்தார்.

சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கனடா பிரதமர் ஒருவர் சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் கனடா பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக, மார்க் கார்னி இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

வரும் 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசும் கார்னி, பல புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு
அடுத்த செய்தி வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் – தூதுவர் உறுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடா மீதான ட்ரம்பின்அச்சுறுத்தல் அமெரிக்காவிற்க்கே பாதிப்பு- இராஜதந்திரிகள் எச்சரிக்கை!

மே 21, 2026
அண்மைய செய்திகள்கனடா

எதிர்வரும் திங்கள் முதல் 1.5 மில்லியன் அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படும் மின்சாரத்திற்கு 25 சதவீதம் வரி -ஒண்டாரியோ முதல்வர் அறிவிப்பு!

மார்ச் 6, 2025
கனடா

கனடா பிரம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

நவம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவிலிருந்து பெருமளவில் விலகி இருக்கும் கனடா.

செப்டம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?