Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் அறிமுகம்.

ஜனவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு  வந்துள்ளன. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனையடுத்து, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பெயர் சொல்லி அழைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய  மாணவர்களுக்கு, இந்த புதிய கண்ணியமான நடத்தை விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இந்த புதிய ஒழுக்க விதிகள் அடங்கிய ஆவணத்தில் பெற்றோர்கள் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தில் கையொப்பமிடுவதனூடாக, பள்ளியின் விதிகளைத் தங்கள் பிள்ளைகள் மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் உறுதியளிக்கின்றனர். மேலும், பள்ளிகளின் நடத்தை விதிகளில் ஆண் மற்றும் பெண் சமம் என்ற அம்சம் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பதும்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் மாணவர்களுக்குப் பள்ளிகள் தன்னிச்சையாகத் தண்டனைகளை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ”பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறையைக் குறைக்கவும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு முறையான இடைவெளியைப் பராமரிக்கவும் இந்த விதிகள் உதவும் என, கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில் 8 ஹெய்ட்டி அகதிகளை மீட்ட பொலீசார்.
அடுத்த செய்தி வெனிசுலா அதிபர் கைது குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

ஜூன் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

ஜூன் 20, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் ….

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தம்பிலுவில் பொது மயானத்தில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?