Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனியர்கள்

டிசம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகில் பல்வேறு நாடுகளில் சீரற்ற வானிலை நிலவுகின்றது. இதன்படி காசா பகுதியில் வாழும் பலஸ்தீனியர்கள் இவ் இன்னல்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகின்ற நிலையில், தற்போது குண்டுவீச்சு, முற்றுகை மற்றும் மனித இழப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சீரற்ற வானிலை புதிய சவாலாக மாறியுள்ளது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவி விநியோகங்களை இஸ்ரேல் தடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பாதுகாப்பான வீடுகள் இன்றி கூடாரங்களில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
அடுத்த செய்தி இஸ்ரேலால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சோமாலிலாந்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு 3 பேர் படுகாயம்!

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்உலகம்

டிக்டொக் நிறுவனம், வெளிப்படையாக இல்லையென குற்றம் சுமத்தியது ஐரோப்பிய ஒன்றியம்!

மே 2, 2025
உலகம்முதன்மை செய்தி

பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி….

பிப்ரவரி 14, 2025
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 பேர் காயம்

ஆகஸ்ட் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?