நாட்டில் ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கம்பஹா பொலிஸ் நிலைய குற்றப்பிரிவை சேர்ந்த பொறுப்பதிகாரியொருவர் இன் றையதினம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


