Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

டிசம்பர் 15, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சாதமுல்ல பகுதியில் T-56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள், 45 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் நெருங்கிய நண்பர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கியானது, திட்டமிடப்பட்டிருந்த பல கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படவிருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி புன்னைச்சோலை கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி யாழில் தரையிறங்கிய மலேசிய விமானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேரூந்து மரத்துடன் மோதி விபத்து!

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா புளியங்குளத்தில் விபத்து – ஒருவர் பலி

மார்ச் 8, 2026
இலங்கை

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது – இளஞ்செழியன் ஆதங்கம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு

நவம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?