வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கதிற்கு இன்று காலை திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார்.
தற்போது அவருடைய உடல் நிலை சீரானதை தொடர்ந்து சாதரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அந்த மருத்துவமனையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
