Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

நிறைவேற்றப்பட்ட போப் பிரான்சிஸின் இறுதி ஆசை.

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நூற்றாண்டு பழமையான (Inuit) கயாக் (Kayak) எனப்படும் படகு உட்பட 62 விலைமதிப்பற்ற ‘இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் வத்திக்கானில்
இருந்து கனடாவுக்குத் திரும்பியுள்ளன.

கத்தோலிக்க திருச்சபைக்கும் கனடாவின் பழங்குடி சமூகங்களுக்கும் இடையேயான நல்லிணக்கப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில் இந்த பொருட்கள் மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் கியூபெக் மாநிலத்தின் கத்தீனோவில் உள்ள கனடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் (Canadian Museum of History) பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

1925 ஆம் ஆண்டில் போப் பியஸ் XI ஏற்பாடு செய்த கண்காட்சிக்காக, இந்தப் பொருட்கள் வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டிருந்தன. மறைந்த போப் பிரான்சிஸ், இந்தப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவை மீளக்கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடிய ஆயுதப் படைகள் வகுத்துள்ள அணிதிரட்டல் திட்டம்
அடுத்த செய்தி கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றிய கதாநாயகனை சந்தித்தார் பிரதமர்

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறிமலையில் பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஏற்ப்பாடு!

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

செப்டம்பர் 14, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரின் 23வது கொலை நேற்று பதிவாகியுள்ளது

ஜூலை 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?