Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முருங்கன் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விசேட நடமாடும் மருத்துவ முகாம் திட்டம்

டிசம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் ஏற்பட்டுள்ள புயல் அதனை தொடர்ந்து பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு முருங்கன் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடமாடும் வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முருங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் மன்னார்,மாந்தை மேற்கு,மடு,நானாட்டான் மற்றும் முசலி ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்,பாடசாலைகள் மற்றும் பொது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில் குறித்த நலன் புரி நிலையங்களில் தங்கியுள்ள குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் வயோதிபர்கள் ஆகியொரின் நலனை கருத்தியில் கொண்டு அவர்களுக்கான மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முந்தைய செய்தி தனியாரிடம் கைமாறும் நீல நிற தொட்டி (Blue Bin) மறுசுழற்சி திட்டம்
அடுத்த செய்தி இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடையாக வழங்கிய மாலைதீவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

எனது மகனுக்கு இந்த அரசாங்கம் நீதியை பெற்று தர வேண்டும்

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நவாலி நாச்சிமார் ஆலயத்தில் 10 லட்சம் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகம் திருட்டு!

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது தாக்குதல்

மார்ச் 25, 2026
1
இலங்கை

பூர்த்தி செய்யப்படாத வேட்பாளர் படிவத்தை ஏற்றுக் கொண்ட வவுனியா தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்!

ஏப்ரல் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?