Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

சோனா லக்கோயன் ஒலிவரை வெளியேற்றியது கியூபெக் லிபரல் கட்சி

டிசம்பர் 5, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் லிபரல் கட்சி (QLP), தனது உறுப்பினரான சோனா லக்கோயன் ஒலிவரை உடனடியாக வெளியேற்றியுள்ளது.

கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான சமீபத்திய தேர்தலில் வாக்களிப்புக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய சட்டமன்றத்தின் நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வெளியேற்றம், லிபரல் தலைவர் பப்லோ ரோட்ரிக்ஸின் வேண்டுகோளின் பேரில் எடுக்கப்பட்டது என்றும், இது “தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அவசியமான முடிவு” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சோனா லக்கோயன் ஒலிவர் தம் மீது “குற்றம் சாட்ட எதுவும் இல்லை” என்று வலியுறுத்தியுள்ளதுடன், விசாரணைக்கு தாம் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வெள்ளப்பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி(Video)
அடுத்த செய்தி கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள பொதுப் பாதுகாப்பு செயல் திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் – ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!

டிசம்பர் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மேலீன் லூகெஸின் மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை.

பிப்ரவரி 3, 2025
கியூபெக்

டெரெபோன் பாராளுமன்றத் தேர்தல் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு

ஏப்ரல் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?