Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு!

டிசம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களில் பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்சுட்டான் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக பெரண்டினா நிறுவனத்தினால் மூன்று இலட்சம் பெறுமதியான நிவாரணப்பொருட்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக குறித்த நிவாரணப்பொருட்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது

இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ந.மயூரன் பெரண்டினா நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர், சோ.ஜெயச்சந்திரன் பெரண்டினா நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் ர.ஜதீஸ்வரன் பெரண்டினா நிறுவனத்தின்
வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.நிவேதிகன்- ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

 

முந்தைய செய்தி வவுனியாவில் 43 பேர் HIV தொற்றால் பாதிப்பு – வைத்தியர் சந்திரகுமார்(Video)
அடுத்த செய்தி கடற்தொழில் அமைச்சர் பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொக்குத்தொடுவாயில் மக்களை நேரில் சென்று பார்வையிடார் – ரவிகரன் எம்.பி!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருளைச் சேமிக்க புதிய கியூ ஆர் முறை

மார்ச் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

ஜூலை 21, 2026
இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற தேசிய பனை உற்பத்தி பொருட் கண்காட்சி

ஆகஸ்ட் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?