முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சீன நாட்டு பிரஜையிடமிருந்து 2 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த காரணத்தினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் தீவிர விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



