Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

உலகையே திரும்பி பார்க்க வைத்த அமெரிக்க குழந்தை

ஆகஸ்ட் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோவில் உலகின் “வயதான குழந்தை” ஒன்று பிறந்துள்ளது. 1994ஆம் ஆண்டு உறைந்த நிலையில் வைக்கப்பட்ட ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளமை உலகில் ஒரு புதிய சாதனையாக பாரக்கப்படுகின்றது.

இதன்படி தாடியஸ் டேனியல் பியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை உலகின் மிக வயதான குழந்தை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குழந்தை தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

குழந்தையின்உயிரியல் தாய் மற்றும் தந்தை 1990 களில் IVF சிகிச்சையைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க மருத்துவ துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சாதனை சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சமஸ்டிக்கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்
அடுத்த செய்தி லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா…

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா

ஜனவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தரநிலைகளை பூர்த்தி செய்யாத பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை -கல்வி அமைச்சு அறிவிப்பு!

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மிரிஹான இசை நிகழ்ச்சி -31 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது!

நவம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?