நாட்டில் இன்றையதினம் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு காலப்பகுதியில் மக்கள் அவதானத்துடன் செயட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
