Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கள்ளியடி மக்களை சந்தித்து முதற்கட்ட நிவாரண பணியை முன்னெடுத்த மெசிடோ

டிசம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை,புயல் காரணமாக பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட கூராய் பகுதி மக்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் உள்ள கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவல் குறித்த மக்கள் தங்கியுள்ள பாடசாலையில் இருந்து தேவையான உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மக்களின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) குறித்த பாடசாலையில் தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடிய தோடு,அவர்களுக்கு தேவையான முதல் கட்ட நிவாரண பணியை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக குடிநீர்,ஆண்கள்,பெண்களுக்கான ஆடைகள் உள்ளடங்களாக நிவாரண பொருட்களை முதல் கட்டமாக வழங்கி வைத்துள்ளனர்.

கூராய் பகுதி மக்கள் பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கிராமத்தில் இருந்து வெளி வர முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் கடற் படையினரின் உதவியுடன் குறித்த மக்கள் மீட்கப்பட்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கங்கள்
அடுத்த செய்தி கண்டி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 31 பேர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காங்கேசன்துறையில் ‘அலையோடு உறவாடு’ உணவு திருவிழா(Video)

டிசம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

MAG (மக்) நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்துடன் கண்ணிவெடி அகற்றும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

ஜூன் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புங்குடுதீவில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு ; இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயம்!

ஆகஸ்ட் 10, 2025
இலங்கை

வன்னிவிளாங்குளம் பகுதியில் தொலைபேசியால் மாழும் மனிதம் இறுவட்டு வெளியீடு

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?