Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த உக்ரைனிய அகதிக் குழந்தை மரணம் தொடர்பாக வெளியான தலைமை மரண விசாரணை அறிக்கை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

2022 டிசம்பர் மாதம்  மரியா லெகென்கோவ்ஸ்கா (Mariia Lehenkovska) என்ற பெயருடைய 7 வயது சிறுமி தனது சகோதர, சகோதரிகளுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, வாகன விபத்துக்கு உள்ளானார்.

அந்த வாகனத்தை ஜுவான் மானுவல் பெசெரா கார்சியா (Juan Manuel Becerra Garcia) என்ற வாகனச் சாரதி செலுத்தியுள்ளார்.

போதிய திட்டமிடல் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கான சுற்றுப்பாதைகளும் (Detours), வாகனச் சாரதியின் பார்வையை மறைத்த குறைந்த சூரிய ஒளியும் இந்தத் துயரச் சம்பவத்துக்கு முக்கிய காரணங்களாக இருந்ததாக மரண விசாரணை அதிகாரி எரிக் லெப்பைன் (Éric Lépine) தெரிவித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனச் சாரதியின் கவனக்குறைவே அந்த குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தின் முதன்மையான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நெடுஞ்சாலைப் பணியால் ஏற்பட்ட சுற்றுப்பாதையின் விளைவாகவே அந்த ஓட்டுநர் குடியிருப்பாளர்கள் அதிகம் உள்ள பள்ளிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார் என்று மரண விசாரணை அதிகாரி லெப்பைன் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
அடுத்த செய்தி மிகை ஊதியத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

உடல் அணியும் கமெராக்கள் தொடர்பாக ஒட்டாவா பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

செப்டம்பர் 25, 2025
கியூபெக்

மெரியம் பௌண்டாவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் ஜூரி விசாரணை ஆரம்பம்

ஜனவரி 14, 2026
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் உக்கிரமடையும் வெள்ள அபாயம்

ஏப்ரல் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிடோபாவில் அவசரகால நிலை பிரகடனம்!

மே 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?