Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வெலிமடை மண்சரிவு – இரு உடல்கள் மீட்பு!

நவம்பர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெலிமடை – ரேந்தப்பொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்ட இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேளை மண்சரிவில் புதையுண்டவர்களின் எண்ணிக்கை 10 என சந்தேகிக்கப்படுகிறது.

வெலிமடை ரேந்தப்பொல மண்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை இராணுவம், பொலிஸார் மற்றும் ஊர்மக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை, 6 கிலோமீற்றர் கீழே இறங்கியுள்ள நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினரும் ஊர்மக்களும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்புக் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் செல்வதில் பெரும் பிரச்சனையாக உள்ளது .அந்த இடத்தை பார்வையிட பொது மக்கள் செல்வதை தடுக்க பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி கண்டி பகுதியில் 103 மரணங்கள் பதிவு!
அடுத்த செய்தி மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்- பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலை பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

மே 14, 2025
இலங்கை

மன்னார் நானாட்டான் மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – சிறிதரன் ஆதரவு

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?