Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது!

நவம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் வலிக்காமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் வாகனம் சேதமடைந்துள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பாதீட்டுக்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில், நடைபெற்றது.
அந்நிலையில் சேந்தாங்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் கண்காணிக்க பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், தவிசாளர் சபை கூட்டத்தில் இருந்தமையால், தவிசாளரின் வாகனத்தில் பயணித்துள்ளனர்.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் ஒன்று விழுந்துள்ளது. மரம் வாகனத்தின் பின் பகுதியில் விழுந்தமையால் , வாகனத்தினுள் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்
வாகனத்தின் மீது விழுந்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் பிரதேச சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய செய்தி 27 வருடங்களுக்கு வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான சிவாஜிலிங்கம்!
அடுத்த செய்தி பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

யாழில் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்த இந்திய துணைத்தூதர் உள்ளிட்ட குழுவினர்!

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பரப்புரை…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவ விவகாரம்! – விசாரணையைத் தீவிரப்படுத்தியது BEI புலனாய்வு அமைப்பு!

ஜூலை 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?