Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் அதிகரிப்புக்கு ஏந்தவித நடவடிக்கையும் இல்லை – நா.வர்ணகுலசிங்கம்!

செப்டம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் அதிகரிப்பு, ஏந்தவித நடவடிக்கையும் இல்லை என நா.வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தற்போது வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத உள்ளூர் இழுவைமடி தொழில் இடம் பெற்று வருவதாகவும் இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளை கடற்றொழில் மற்றும் நீரியல்துறை அமைச்சருக்கு வழங்கியும் எந்தவிதமான பதிலும் இல்லை எனவும் மீனவர் சமூகம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இன்று அவர் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது

மீனவர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு எவரும் இல்லை என்றும், மீன் பிடி அமைச்சர் மீன்வர்கள் பிரச்சினைகள் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை என்றும், தெரிவித்டுடன் தமிழ் மக்களின் அசரியல் அபிலாசைகளை வென்றெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்றும் தற்போது அரசியல் கட்சிகளின் இணைவு ஓரளவு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி ரயில் தடம் புரண்டதில் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது!
அடுத்த செய்தி செம்மணி நாளையுடன் நிறைவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் நாய் கடித்தமைக்கு 40 ஆயிரம் ரூபா அபதாரம்

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் இன்றும் புதிய எச்சங்கள்!

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

ஆகஸ்ட் 1, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?