Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக மீட்புபணிகளில் ஆயுதப்படைகள்!

நவம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும் ஆயுதப்படைகள் மீட்புபணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை விமானப்படை அவசர மீட்புப் பணிகளுக்காக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆறு ஹெலிகொப்டர்களை நிறுத்தியுள்ளது.

இந்த ஹெலிகொப்டர்கள் ஹிங்குராங்கொட, அனுராதபுரம், இரத்மலானை மற்றும் வீரவில விமானப்படை தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 முகாம்களில் 1,600 விமானப்படை வீரர்கள் விரைவான நடவடிக்கைக்காகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றங்களுக்கு உதவுவதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை கடற்படை நாடு முழுவதும் படகுகளுடன் கூடிய 137 குழுக்களை நிறுத்தியுளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 550 க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினர் முழு தயார்நிலையை உறுதி செய்துள்ளதோடு இராணுவவீரர்கள் ஏற்கனவே மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அவசரநிலைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
அடுத்த செய்தி முன்பள்ளி மாணவர்களுக்கு மறுஅறிவித்தல் வரை விடுமுறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வேலை தேடும் இளையோருக்கு வாய்ப்பு.

மார்ச் 3, 2025
இலங்கை

டிக்டொக் காதலியின் வீடுதேடி வந்த திருகோணமலை இளைஞன் கைது!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஜூலை 2, 2026
இலங்கை

ரயில்வே அடையாள பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?