Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை வியாபாரிகளான இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது!

நவம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் புதன்கிழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 100 போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணொருவரும் , கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்கு வைத்திருந்த மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி TTC சுரங்கப்பாதையின் முக்கியப் பிரிவுகளில் டொராண்டோ பொலிஸ்
அடுத்த செய்தி மாவீரர்களுக்கு பாராளுமன்றத்தில் சாணக்கியன் அஞ்சலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தலாவ பேருந்து விபத்து 6பேர் பலி, 40ற்கு மேற்பட்டோர் படுகாயம்!

நவம்பர் 10, 2025
இலங்கை

யாழில். மணல் அகழ்வதற்கான போலி அனுமதி பத்திரத்துடன் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஆரம்பமாகியுள்ள கிரிக்கெட் சமர்

மார்ச் 5, 2026
இலங்கை

சீரற்ற காலநிலையால் யாழில் 297 நபர்கள் பாதிப்பு!

நவம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?