போரின் போது உயிர்நீத்த மாவீரர்களுக்காக இன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் ஆகியோர் இன்று மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர்.


