ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ படத்தின் டைட்டில் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும் நாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
திங்க் ஸ்டுடியோஸ், இடா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது
