வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் அரசன். இப் படத்தில் சிம்பு நடித்துவரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.
சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் ஆகியோரும் இப் படத்தில் நடிக்கின்றனர்.
இப் படத்தை தாணு தயாரிக்கின்ற நிலையில் அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் சேதுபதியும் இப் படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.


