கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 310 ரூபாய் 85 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 410 ரூபாய் 08 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபாய் 50 சதம், விற்பனை பெறுமதி 362 ரூபாய் 06 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
