Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா விமான விபத்தில் ஒருவர் பலி

நவம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் காலை சுமார் 11 மணியளவில் தென் கிழக்கு ஒன்டாரியோவில் இரண்டு சிறிய விமானங்கள் ஆகாயத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் ஓட்டாவாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தென் கிழக்கில் உள்ள மார்டின்டவுன், சௌத் கிளெங்காரி பகுதியில் இடம்பெற்றது.

போலீசாரின் தகவலின்படி, மோதலில் ஈடுபட்ட இரண்டு விமானங்களில் ஒன்று — இரண்டு பைலட்டுகள் இருந்த Piper Seminole — பாதுகாப்பாக Cornwall விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மற்றொரு விமானம் காட்டுப்பகுதியில் விழுந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதுடன், அதில் இருந்த ஒரே நபர் மரணமடைந்துள்ளார். “ஆகாயத்தில் மோதியபின் Piper விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியிருக்கிறது.

ஆனால் Cessna விமானத்தின் ஒரு சிறகு பிரிந்ததால் அது காட்டில் விழுந்து நொறுங்கியுள்ளது,” என கனடிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் மூத்த விசாரணையாளர் ஜீன்-பியர் ரேன்யே தெரிவித்துள்ளார்.

இரு விமானங்களும் Cornwall Aviation நிறுவனத்திற்குச் சொந்தமானவை மற்றும் சம்பவம் நடந்த நேரத்தில் பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்தன.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் பராசூட் மூலம் இறங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி தென்னை மரங்களை அழித்த காட்டு யானை
அடுத்த செய்தி குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் அல்பர்ட்டா மாகாண அரசு விடுத்துள்ள அறிவித்தல்!

ஆகஸ்ட் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

விபத்து வழக்கில் கைதான ஒருவருக்கு பிணை மறுப்பு

ஜூன் 10, 2025
கியூபெக்முதன்மை செய்தி

 அவசர நேரங்களில் (Rush Hour) மட்டுமே இயக்கப்படும் மொன்றியலின் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள்!

அக்டோபர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?