Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்தோனேசியாவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு

நவம்பர் 14, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்தோனேசியாவின் கடுமையான மழைப்பொழிவால் அங்குள்ள மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட மண்சரிவால் 12 வீடுகள் இடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளை மீட்பு படையினர் முன்னெடுத்து வருவதாக தேசிய பேரிடர் முகாமைத்துவ செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வலி தென் மேற்கு பிரதேச சபையால் கர்ப்பிணிகளுக்கு போசாக்குணவு வழங்கி வைப்பு
அடுத்த செய்தி இலங்கையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பங்களாதேஷ் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து!

அக்டோபர் 18, 2025
உலகம்

ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் கூட்டம் அதிகம் வரும் – சீமான்!

செப்டம்பர் 14, 2025
உலகம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – முக்கிய நகரங்களில் வாக்கெடுப்பு ஆரம்பம்!

நவம்பர் 5, 2024
உலகம்

AIR INDIA விமானங்களில் குறிப்பிட்ட திகதிகளில் பயணிக்க வேண்டாமென காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை !

அக்டோபர் 22, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?