Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

கரப்பந்தாட்ட செம்பியன்ஷிப்பில் இலங்கை மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்!

நவம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்திய ஆசிய கைப்பந்து சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை கைப்பந்து சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2025ம் ஆண்டுக்கான மத்திய ஆசிய மகளிர் 19 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட செம்பியன்ஷிப்பில் இலங்கை இளைஞர் மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இப்போட்டியில், தங்கப் பதக்கம் கிர்கிஸ்தானுக்கும் வெள்ளிப் பதக்கம் நேபாளத்துக்கும் கிடைத்தது. போட்டியின் நிறைவு விழா சமீபத்தில் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் ”சுனில் குமார் கமகே” தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நேபாள தூதுவர் உட்பட பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி இஸ்ரேல் இந்தியாவுக்கு ஆதரவு – பிரதமர் நெதன்யாகு ஆழ்த்த இரங்கல்!
அடுத்த செய்தி 1000ம் கோல்கள் என்ற இலக்கு – ரொனால்டோவின் திடீர் முடிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

இலங்கை அணிக்கு அபராதம்!

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

சிறுவர்களினால் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கட் அணி

ஏப்ரல் 30, 2024
விளையாட்டு

பாலியல் குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது!

ஆகஸ்ட் 8, 2025
விளையாட்டு

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை

ஆகஸ்ட் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?