Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கொன்கார்டியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளப்போகும் பாரிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை!

நவம்பர் 10, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் கான்கார்டியா பல்கலைக்கழகம்,(Concordia University) செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது.

சர்வதேச மாணவர்களின் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டே இந்த முடிவினை மேற்கொண்டுல்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்பித்தல் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்காமல் இருப்பது மற்றும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஓய்வு விடுப்புகளைத் (Sabbaticals) தள்ளிப்போடுவது உள்ளிட்ட முக்கியமான நிதிக்குறைப்பு நடவடிக்கைகள் தற்போது அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது எதிர்கொண்டுள்ள நிதி இழப்புகளைச் சரிசெய்யாவிட்டால், 2025-26 நிதியாண்டில் கான்கார்டியா பல்கலைக்கழகம் 84 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையை தான் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி லிபரல் கட்சிக்குத் “தாவியதற்கான காரணம் இதுதான்”- கிறிஸ் டி’என்ட்ரெமான்ட்
அடுத்த செய்தி நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அரச ஊழியர்களுக்கான இடர்காலக் கடன் தொகை அதிகரிப்பு

மே 10, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் மு.பா.உ.ஹூனைஸ் பாரூக் ..

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு!

ஜூலை 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?