Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

லிபரல் கட்சிக்குத் “தாவியதற்கான காரணம் இதுதான்”- கிறிஸ் டி’என்ட்ரெமான்ட்

நவம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நோவா ஸ்கோஷியா மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் டி’என்ட்ரெமான்ட், ஆளும் லிபரல் கட்சிக்குத் தாவியதற்கான முடிவை, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே “உறுதிப்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.

தாம் கட்சியிலிருந்து விலகுவது குறித்துச் செய்தி வெளியான பின்னர், கன்சர்வேடிவ் சபை தலைவர் ஆண்ட்ரூ ஷீர் மற்றும் கட்சியின் கொரடா கிறிஸ் வார்கென்டின் ஆகியோர் தனது அலுவலகத்திற்குள் “திடீரெனப் புகுந்து”, தனது உதவியாளரைத் தள்ளிவிட்டு, தன்னைக் “கொடூரமானவர்” என்று உரத்த குரலில் சத்தமிட்டதாகவும் டி’என்ட்ரெமான்ட் குற்றம் சாட்டியுள்ளார்.

கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொலிவரின் “எதிர்மறையான” தலைமைத்துவத்தினை ஏற்க மறுத்ததாக ஏற்கனவே கூறியிருந்த டி’என்ட்ரெமான்ட், தனது அலுவலகத்தில் அவர்கள் நடந்து கொண்ட முறை, தனது முடிவினை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கன்சர்வேடிவ் அணியின் சூழல், “ஒரு தீவிர அரசியல் கட்சியைப் போல இல்லாமல், சாதாரண மாணவர் விடுதியின் ஒரு பகுதியைப் போல” இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி பி.பி.சி. நிறுவனத்தில் திடீர் நிர்வாக மாற்றம்
அடுத்த செய்தி கொன்கார்டியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளப்போகும் பாரிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பற்றி எரியும் நேபாள நீதிமன்றம்!

செப்டம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவுடனான வர்த்தக தொடர்பை துண்டிக்கும் அமெரிக்கா

ஜூன் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்- ம.பிரதீபன் தெரிவிப்பு

மே 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுணதீவில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

மே 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?