கண்டி, பல்லேகலேயில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க கண்டியில் இருந்து தீயணைப்புத் துறையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சேதங்கள் தொடர்பில் எதுவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Sign in to your account