கடவத்தை, கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள ஒரு ஆடை விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல தீயணைப்பு வீரர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.