ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த குண்டுத்தாக்குதலில் – ஏழு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு
மேலும் ஆப்கானிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தின் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
