Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின் பிராம்ப்டன் வாகன உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா நிறுவனத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்டெல்லன்டிஸ் (Stellantis), ஒன்டாரியோவின் பிராம்ப்டன் (Brampton) தொழிற்சாலையில் திட்டமிடப்பட்டிருந்த வாகன உற்பத்தியை, அமெரிக்காவிற்கு மாற்றுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

முன்னதாக செய்துகொண்ட பல பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் கீழ், ஸ்டெல்லன்டிஸ் நிறுவனம் தனது “கடமைகளை நிறைவேற்ற” வேண்டும் என்று கனடாவின் தொழில்துறை அமைச்சர் மேலனி ஜோலி (Mélanie Joly) வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார்.

ஜீப் காம்பஸ் (Jeep Compass) வாகன உற்பத்தியை பிராம்ப்டன் தொழிற்சாலையில் இருந்து அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்திற்கு மாற்றுவதற்கான இந்த முடிவு, கனடாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அமெரிக்காவில் தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்காக, ஸ்டெல்லன்டிஸ் நிறுவனம் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஸ்டெல்லன்டிஸ் நிறுவனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால், அது ஒப்பந்த மீறலாகக் கருதப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலனி ஜோலி (Mélanie Joly) எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி உலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்த இலங்கை கடவுச்சீட்டு
அடுத்த செய்தி செம்பியன் பற்று பகுதியில் பலசரக்கு கடைக்கு தீ பரவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒன்ராறியோவில் மர்ம நபர்களின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

செப்டம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்கனடா

கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!

ஜூலை 2, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஜூலை 2, 2026
கனடா

உயர் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள இரு அதிகாரிகள்

ஜூன் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?