Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வரைவு நிலை அரசியலமைப்பு

அக்டோபர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா கூட்டமைப்பிற்குள் கியூபெக்கின் தனித்துவமான தேசிய அடையாளத்தை உறுதியாக நிலைநாட்டும் நோக்கில், கியூபெக் மாகாண அரசாங்கம் ஒரு வரைவுநிலை அரசியலமைப்பை வெளியிட்டுள்ளது.

இது, கியூபெக் மாகாணத்தின் முக்கிய கொள்கைகளை உறுதிப்படுத்தவும், தன்னாட்சியை (autonomy) அதிகரிக்கவும், பல்வேறு சட்டங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரவும் முயல்கிறது.

இதனை கியூபெக் மாகாணத்தின் “அனைத்துச் சட்டங்களுக்குமான சட்டம்” (law of all the laws) என்று முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ (François Legault) குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக் தேசிய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ‘கியூபெக் அரசியலமைப்புச் சட்டம்,2025’ மொத்தமாக 51 பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இது மாகாணத்தின் ஆட்சிமுறையிலும் சட்டக் கட்டமைப்பிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.

இச்சட்டம் பிரெஞ்சு மொழியை கியூபெக் தேசத்தின் ஒரே உத்தியோகபூர்வ மற்றும் பொது மொழியாக ஆழமாக நிலைநாட்டுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், இது “கனடாவின் பல்லினக் கலாச்சாரத்தை” (Canadian multiculturalism) நிராகரித்து, “தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கையை” ஆதரிப்பதுடன், கருக்கலைப்பு (abortion) மற்றும் மருத்துவ உதவியுடன் இறக்கும் உரிமை (medical assistance in dying) முதலான உரிமைகளை கியூபெக்கின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் மனு நிராகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் REV துவிச்சக்கரவண்டி திட்டம் மக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தம்.

ஏப்ரல் 22, 2026
கியூபெக்

மொண்ட்ரியலில் சர்ச்சைக்குரிய சைக்கிள் பாதைகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவு

பிப்ரவரி 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

வி்ல்லே-மேரி பகுதியில் சொகுசு குடியிருப்பில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 16, 2026
கியூபெக்

மொன்றியல் நகர் வீதி பராமரிப்புப் பணிகளில் கடும் பாதிப்பு

மே 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?