கொழும்பு முகத்துவாரம் பகுதியில் 10 கைக்குண்டுகள் அடங்கிய பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகத்துவாரம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து இந்த கைக்குண்டுகள் அடங்கிய பையினை பயங்கரவாத விசாரணை பிரிவு (TID) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
