Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

செப்டம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விசேட தேவையுடைய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்குச் சேர்ப்பதற்கான கொள்கை வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வித் தொடர்பான துணைக்குழு மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு இடையேயான கலந்துரையாடலின் போதே ஆணைக்குழு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிவாரி பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கு தொழிற்சந்தையில் உரிய இடம் கிடைக்கச் செய்தல், வெளிவாரி பட்டங்களின் தரம் மற்றும் அவற்றில் நிலையை தரமான முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், தேசிய மட்டத்தில் வெற்றிகளை பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதற்கான திட்டமொன்றை தயாரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி சீனாவில் நில அதிர்வு
அடுத்த செய்தி மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் விபத்து பலர் காயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இளம் யுவதி – மடக்கி பிடித்த சாரணர்கள்!

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீதியரசர் எஸ்.துரைராஜாவிற்கு புதிய நியமனம்

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆகஸ்ட் 7, 2025
இலங்கை

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?