Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஹட்டன் குடகம பகுதியில் மண்சரிவு அபாயம்!

செப்டம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் குடகம பகுதியில் உள்ள பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் காணப்படுகின்றன.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஒரு பகுதிக்கு மட்டுமே பாதுகாப்பு பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டபோது, வீடுகளின் குடியிருப்பாளர்கள் கூட்டாக பிரதான சாலையிலிருந்து வீடுகளுக்குச் செல்லும் படிக்கட்டின் மீதமுள்ள பகுதிக்கு ஒரு பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டியுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதுகாப்பு பக்கவாட்டு சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. புதிய பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டுவதற்கு நிதி வசதி இல்லை எனவும் எனவே உடனடியாக ஒரு வலுவான பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டித்தருமாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குச் செல்லும் படிகளின் ஒரு பகுதியும், பக்கவாட்டுச் சுவரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வாகன இலக்கத் தகடு பிரச்சினைக்கு நவம்பர்க்குள் தீர்வு!
அடுத்த செய்தி வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உணவகம் விகாரையாக மாறியது எப்படி? ஜனாதிபதி கூறிய கருத்து!

நவம்பர் 18, 2025
இலங்கை

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் கடற்படை புலனாய்வு பிரிவினர் மீனவர் ஒருவரை முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதை

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சிஐடி

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அவதானம்

ஏப்ரல் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?