Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா மாவட்டத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட உறுதியுரையுடன் பாடாலை முதல் நாளில் ஆசிரியர்கள் பணி ஆரம்பம்

ஜனவரி 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களும் பாடசாலையின் இவ்வாண்டுக்கான முதல் நாளில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரையினை எடுத்துக் கொண்டனர்.

அதற்கமைவாக, வவுனியா தெற்கு வலயத்தின் அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் பாடசாலை காலை ஒன்று கூடலின் போது பாடசாலை அதிபர் எம்.எம்.அன்பஸ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் க்ளீன் ஸ்ரீலங்கா என்ற உறுதியுரையை எடுத்துக் கொண்டதுடன் தமது கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில், அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் .
அடுத்த செய்தி மது போதையில் வாகனங்களை செலுத்திய 529 சாரதிகள் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வலி. வடக்கு சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு நியமனம்

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போம்புருஎல்ல நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் சடலமாக மீட்ப்பு!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

ஜூலை 27, 2026
1
இலங்கை

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்…

மார்ச் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?