Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து போட்டி மத்தியஸ்தர் மாற்றப்பட்ட வேண்டும் என்ற பாகிஸ்தான் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து போட்டி மத்தியஸ்தர் எண்டி பைக்ராஃப்ட் (Andy Pycroft) மாற்றப்பட்ட வேண்டும் என்ற பாகிஸ்தான் அணியின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்துள்ளது.

இந்த நிராகரிப்பு குறித்து நேற்று இரவு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நாணய சுழற்சியின்போது இந்திய அணித்தலைவருடன் கைகுலுக்குவதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தான் தலைவர் சல்மான் அலி ஆகாவிடம் எண்டி பைக்ராஃப்ட் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிருப்தியை வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், நாணய சுழற்சியின்போது கைகுலுக்கும் நடைமுறைகள் இருக்காது என்று மைதானத்தில் இருந்த ஆசிய கிரிக்கெட் பேரவை அதிகாரிகளே எண்டி பைக்ராஃப்ட்டிடம் கூறியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை நியாயப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், சூழ்நிலையை தெளிவுபடுத்தியுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கடிதத்தில் போட்டி மத்தியஸ்தர் இந்திய அணியின் சார்பாக செயல்படுகிறார் என்ற பாகிஸ்தானின் கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மைத்திரிபாலவை சந்தித்த சீன தூதுவர்!
அடுத்த செய்தி கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் பதிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி 202 ஓட்டங்களால் முன்னிலை

செப்டம்பர் 20, 2024
விளையாட்டு

இங்கிலாந்து T20I அணிக்கு தலைவராகும் 21 வயது வீரர் ஜேக்கப் பெத்தேல்!

ஆகஸ்ட் 17, 2025
விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

செப்டம்பர் 16, 2025
விளையாட்டு

கரப்பந்தாட்ட செம்பியன்ஷிப்பில் இலங்கை மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?