Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாகநேற்று அறிவித்தது.

2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக, ட்ராவிட் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்வார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் ஒரு விரிவான பொறுப்பை ஏற்கும்படி ட்ராவிட்டிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘ராகுல் ட்ராவிட் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. வீரராக, தலைவராக, பயிற்சியாளராக அவர் எங்களது அணியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்.

2026 ஐபிஎல் தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

ராகுல் பல ஆண்டுகளாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயணத்தில் முக்கியப் பங்காற்றியவர். அவரது தலைமைத்துவம், ஒரு தலைமுறை வீரர்களை உருவாக்கி, அணியில் தனக்கு என ஒரு முத்திரையைப் பதித்துள்ளது.

ராகுலுக்கு அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. ராஜஸ்தான் றோயல்ஸ், அதன் வீரர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், ராகுலின் அற்புதமான சேவைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றனர்,’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இலங்கை அணிக்கு அபராதம்!
அடுத்த செய்தி ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான நேர அட்டவணையில் மாற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

விராட் கோலியின் ஓய்வு பெறும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் மதன் லால் தெரிவிப்பு!

ஜூலை 18, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி

ஏப்ரல் 26, 2026
விளையாட்டு

ஸ்குவாஷ் உலகக் கோப்பை – இந்திய அணிக்கு பதக்கம்!

டிசம்பர் 14, 2025
விளையாட்டு

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் பட்டியலில் இடம்பிடிப்பு!

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?