Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது!

செப்டம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மூன்றாம் நாடுகள் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நிதி அமைச்சகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் பிரதிநிதிகள் இந்த வாரம், இது தொடர்பில் நீதிமன்றத்தில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பார்கள்.

முன்னதாக, குறைந்த வரிகளைச் செலுத்தும் முயற்சியில் எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டநிலையில், குறித்த வாகனங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக துறைமுகத்திலேயே உள்ளன.

இதனையடுத்து, குறித்த வாகனங்களை அவற்றின் சொந்த நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.

எனினும், அது உலக வர்த்தக அமைப்பு மற்றும் சுங்கத் திணைக்களத்துக்கு இடையிலான மதிப்பீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக இருந்ததால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்தநிலையில், ஆறு இறக்குமதியாளர்கள் தங்கள் வாகனங்களை விடுவிக்க மாவட்ட நீதிமன்றத்திடம் நிவாரணம் கோரியுள்ளனர்.

இந்த ஆண்டு பெப்ரவரி 1 ஆம் முதலாம் திகதியன்று வாகன இறக்குமதி தளர்த்தப்பட்டதிலிருந்து, சுமார் 213,500 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் உந்துருளிகளும் அடங்கும்.

இந்த இறக்குமதிகளின் மொத்த மதிப்பு 314 பில்லியன் ரூபாய்கள் ஆகும்.

அதே நேரத்தில் வாகனங்களிலிருந்து கிடைத்த மொத்த வரி வருவாய் 446.84 பில்லியன்களாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!
அடுத்த செய்தி உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – இரு இளைஞர்கள் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் விவசாயிகளுக்கு அரச காணிகளை பங்கீடு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

மே 12, 2026
1
இலங்கை

வடக்கின் சமர் ஆரம்பம்

மார்ச் 6, 2025
1
இலங்கை

நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர….

மார்ச் 29, 2025
1
இலங்கை

AIA 30 வது உயர் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மன்னார் மாணவன்….

ஏப்ரல் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?