Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!

செப்டம்பர் 14, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (2023/2024) உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு இன்று (14) புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவருக்கும் தலா 100,000 ரூபாய் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது.

புலமைப்பரிசில் வழங்கும் குறித்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா!
அடுத்த செய்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

த.வெ.க தலைவருக்கு வாழ்த்து கூறிய சாணக்கியன்

மே 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக இருவருக்கு பதவி உயர்வு

மார்ச் 24, 2026
இலங்கை

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம்!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

செப்டம்பர் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?