Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கை மின்சார சபையின் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

செப்டம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

போட்டி எரிபொருள் கொள்முதலை அறிமுகப்படுத்தும் இலங்கை மின்சார சபையின் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் அனல் மின்சார நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் முறையிட்டுள்ளனர்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் இந்த முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள், எரிசக்தி அமைச்சக செயலாளரிடம் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர்கள், எரிபொருள் தேவைகளுக்குப் போட்டி சர்வதேச ஏலத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

திறந்த ஏலத்தை அனுமதிப்பது குறைந்த விலை மின்சார உற்பத்தியை உறுதி செய்யும் என்றும், பொது நிதிகளைப் பாதுகாக்கும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அதேநேரம், இலங்கையின் எரிசக்தித் துறையைத் தேசிய கொள்கை மற்றும் சர்வதேச நிர்வாகத் தரங்களுடன் இணைக்கும் என்றும் என்று, இலங்கை மின்சார சபையின் அனல் மின்சார நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கைது
அடுத்த செய்தி அசாம் மாநிலத்தில் 5.8 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்த இருந்த 10 லட்சம் மதிப்பிலான உலர்ந்த இஞ்சி பறிமுதல்.

பிப்ரவரி 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டிசம்பர் 2, 2025
இலங்கை

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?