Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஓமந்தையில் தடம் புரண்ட புகையிரதம்.

ஜனவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று மாலை 2.15 மணியளவில் புறப்பட்ட புகையிரதம் ஓமந்தை பகுதியில் சுமார் 4:30 மணியளவில் தடம் புரண்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதம் ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருக்கையில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வருகை தந்து கொண்டு இருந்ததன் காரணமாக அடுத்த தடத்துக்கு மாற்றியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரண்டு புகையிரத பெட்டிகள் வழித்தடத்திலிருந்து கீழ இறங்கியுள்ளதுடன் தண்டவாளத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு நோக்கி செல்ல இருந்த பயணிகளை கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்த புகையிரதத்தில் ஏற்றி மீண்டும் அவர்களை கொழும்பு நோக்கி கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டிருந்ததுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த பயணிகளை பேருந்துகளில் செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முந்தைய செய்தி எங்களது உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
அடுத்த செய்தி அறிவு ஒளி மைய மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கி வைப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 21, 2025

ஜூன் 21, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது…

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நம்பி காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்கிறோம் – காணி உரிமையாளர்கள் உருக்கம்

ஏப்ரல் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிநாட்டவர்களுக்கு (DMT) விடுத்துள்ள அறிவிப்பு!

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?