Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா மாவட்ட மட்ட ஊர் சுற்றும் போட்டி – 2025

ஜனவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட ஊர் சுற்றும் ஓட்டப்போட்டி இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமாரினால் கொடி அசைத்து குறித்த போட்டியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

15 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 15 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமானதாக அமைந்திருந்தது.

இதேவேளை மாவட்ட ஊர் சுற்றும் போட்டியானது, பாடசாலையில் இருந்து ஆரம்பித்து, வைத்தியாசலை சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, குடியிருப்பு கோயிலின் ஊடாக வவுனியாகுளக்கட்டின் ஊடாக பூந்தோட்டம் சந்திகனயின் ஊடாக மீண்டும் குடியிருப்பு விநாயகர் ஆலயத்திற்கருகில் முடிவடைந்திருந்தது.

மேலும் இப் போட்டியில் கலந்து கொண்டவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி யாழில் குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
அடுத்த செய்தி நாளை நாட்டை வந்தடையும் தொன் உப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் பல கோடி ருபாய் மோசடி

ஜனவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” – மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஜூன் 28, 2025
இலங்கை

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில்போராட்டம் முன்னெடுப்பு!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை!

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?