Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

“தேசத்தைக் கட்டியெழுப்பும்” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் திட்டம்

செப்டம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஐந்து முக்கிய “தேசத்தைக் கட்டியெழுப்பும்” திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார்.

இந்தத் திட்டங்களில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் மொன்றியல் துறைமுகத்தை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.

இந்தத் திட்டங்கள், அலுவலகத்தின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் “தேசத்தின் நலனுக்காக” விரைந்து செயல்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஐந்து திட்டங்களைத் தவிர, இன்னும் ஆரம்ப நிலையில் உள்ள மேலும் சில திட்டங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அட்லாண்டிக் கனடாவில் காற்றாலை மின்சாரத்தை ஆதரிக்கும் “விண்ட் வெஸ்ட் அட்லாண்டிக் எனர்ஜி” திட்டம் உள்ளிட்ட அந்த திட்டங்கள், எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கார் விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
அடுத்த செய்தி எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியா மாநகரசபை அமர்வில் அஞ்சலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

டிசம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிசு!

பிப்ரவரி 3, 2025
கனடா

ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் இணைந்தது கனடா

ஆகஸ்ட் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

CUSMA ஒப்பந்தம் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் ஆரம்பிக்கவுள்ளது கனடா

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?